coimbatore கோவை மருதமலை முருகன் கோவில் படிப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்! நமது நிருபர் அக்டோபர் 8, 2023 கோவை மருதமலை முருகன் கோவில் படிப்பாதையில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.